கம்ப்யூட்டர் துறையில் இந்தியர்களின் திறமை யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அதற்கான ஒரு சின்ன உதாரணம் தான், இந்த எபிக் ப்ரௌசெர் (Epic Browser) . பெங்களூரைச் சேர்ந்த Hidden Reflex என்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ப்ரௌசெர் இது. முழுவதுமாக