On screen Keyboard **திரையில் தோன்றும் விசைப்பலகை**

என்னவென்றே தெரியாது, திடீரென்று நமது விசைப்பலகை மக்கர் செய்துவிடும். அந்த மாதிரி சமயங்களில் மௌஸை வைத்து சில விசயங்களை செய்து விடலாம். ஆனால், உடனடியாக எதாவது வார்த்தைகளை டைப் செய்ய வேண்டும்...என்ன செய்ய...

கவலையை விடுங்க....


திரையிலேயே விசைப்பலகையை கொண்டு வாங்க... மௌஸ்'ஐ கிளிக் பண்ணி டைப் பண்ணுங்க....


எப்படி திரையில் விசைப்பலகையை கொண்டு வருவது...?

 
1. start பட்டனை கிளிக் பண்ணுங்க.
2. Run பட்டனை கிளிக் பண்ணுங்க
3. அங்கே OSK என்று டைப் பண்ணுங்க.
4. ENTER ஐ கிளிக் பண்ணுங்க..


START > RUN > type OSK > ENTER

(OSK = On Screen Keyboard)