இருப்பிட முகவரி இல்லாதவர்கள் கூட இருக்கிறார்கள், இ- மெயில் முகவரி இல்லாதவர்களே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவிற்கு எல்லாப் பெயர்களிலுமே இ-மெயில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜி-மெயிலில் நிறைய பேர் கணக்கு வைத்து உள்ளனர்.
ஜி-மெயிலில், நமது மெயில்களை படிக்கும் ஜன்னல்களிலே சாட்டிங் செய்யும் வசதியும் உள்ளதால், அனைவருக்கும் ஜி-மெயில் மிகவும் வசதியாக உள்ளது. பெரும்பாலான நண்பர்கள், G-Talk ல் உள்ள status bar’ல் busy, away, available போன்ற ஏற்கனவே இருக்கும் வார்த்தைகள் தவிர வித்தியாசமான, நகைச்சுவையான வார்த்தைகளை உபயோகித்து தங்களை மற்ற நண்பர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவார்கள்.
Status message’ஐ மேலும் வித்தியாசப்படுத்திக் காட்ட சில டிப்ஸ்களை இப்பொழுது பார்ப்போம்.
1. தடித்த எழுத்துக்களில் (BOLD) எழுத:-
தடிமனாகக் காட்ட வேண்டிய வார்த்தைகளுக்கு முன்பாக astrix குறியை ( * ) இடவும்.
(உ-ம்)
உங்களது வார்த்தை கீழ்க்கண்டவாறு அமைய விரும்பினால்:
“When the mouse laughs at the cat, there is a hole nearby..”
இவ்வாறு எழுதவும்.
“When the *mouse* laughs at the * cat*, there is a *hole* nearby..”
2. சாய்ந்த எழுத்துக்களில் (Italics) எழுத:-
(உ-ம்)
உங்களது வார்த்தை கீழ்க்கண்டவாறு அமைய விரும்பினால்:
“Beauty is in the eye of the beer holder..”
இவ்வாறு எழுதவும்.
“Beauty is in the eye of the _beer_ holder...”
3. Emoticons உபயோகப்படுத்துவதற்கு:
<3
:(l)
\m/
:-o
:D
:(
x-(
B-)
:’(
=D
;)
:-l
=)
:-D
;^
:-/
:P
ஜி-டாக் 'கில் status message தடித்த எழுத்துக்களில் (BOLD)
Facebook Badge
Popular Posts
-
CTRL+C (Copy) CTRL+X (Cut) CTRL+V (Paste) CTRL+Z (Undo) DELETE (Delete) SHIFT+DELETE (Delete the selected item permanently without plac...
-
கம்ப்யூட்டர் துறையில் இந்தியர்களின் திறமை யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அதற்கான ஒரு சின்ன உதாரணம் தான், இந்த எபிக் ப்ரௌசெர் ( Ep...
Post a Comment